meiyyaga meiyyagave sadhur yugang kodi makkalidhaliimula sarva moola mandhra niroobiga maganmiyar agiya yugavan saalai aandavargale mukti balippu
Wednesday, 30 November 2011
mukti
இப்பெரிய பூமியில் மனுசதலங்ஙோடிகளில் அனியாய மரணத்திற்கு அஞ்ஞிய மக்கள் யாவருக்கும் கடைனாள் துக்கமாகிய சாவு - அத்துக்கச்சாவு - வருவதன் முன் - சாவப் பழகி - அதனைச்சாந்நி பிரயாணமாக மெய்யறிவு உதயம் செய்து பிரகாசிக்க - மாற்றிக் கொள்ளும் - வேத அதிகாரண காரியப் பெரிய செயலைப் பழக்கிவிட்டும் பழக்கிக் கொண்டும் இருக்கின்ற இந்நக்கலியுகத்தே இதுவரை எட்டினின்று எவரும் கண்டிரத னம்பிக்கையில் ஏறி னின்று விளங்கும் - அதிசயராகிய - சுத்த எதார்த்த னிலை எழில் சிந்நும் - பூர்ண இரக்கம் அடை படுத்துக்கிடக்கும் - நிர்ச்சிந்நை யோக்கிய உறைவிடராகிய -
உள்ளத்து உலாவிச் சதா பரிமளித்துக் கொண்டிருக்கும் - இவ்வகில மனுக்குல மக்களை - ஜன்ம சாபல்யர்களாக ஆக்கவே வேண்டுமென்ற - இரக்கத்தைப் பூர்த்தி செய்வான் வேண்டி - இப்பெரிய புண்ணிய காரியத்தைக் கையேற்று மாரேந்நி சிரந்நாங்ஙி நடாத்து வதாகிய மக்களைப் பரமடையச் சன்னிதியிற் சாரும்படிச் செய்து வைக்கும் - இப்பரோபகார எதார்த்தத் திருப்பணி வேலை செய்வதாவதே - இச்சபையின் னோக்கமாகும்
Subscribe to:
Posts (Atom)